மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சாதுரிய பேச்சால் அனைவரையும் கவரக் கூடியவர்களாக இருப்பீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகி பெரிய மனிதர் என பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் இருக்கும். இன்று அலுவலக பலன்களை நீங்கள் சந்திக்க கூடும். பணவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவரது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பயன்படுத்துங்கள். தொழில் வியாபாரம் நிறைவான லாபத்தை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி பெறுவீர்கள். மன அமைதியுடன் காண்பீர்கள். சக மாணவர்கள் ஒத்துழைப்போடு முக்கியப் பணியையும் மேற்கொள்வீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இன்று உங்களுக்கு இருக்கும்.
உடல் ஆரோக்கியம் இன்று நல்லபடியாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் இன்று வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்றைய நாள் நீங்கள் மன அமைதியுடன் காண்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து செல்வது, நீங்கள் சென்ற இடத்தில் காரியங்கள் சிறப்பாக இருக்கும். செல்வ செழிப்புடன் காணலாம். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்