Categories
உலக செய்திகள்

சிறுமியுடன் பழகிய இளைஞர்.. நாட்டைவிட்டு வெளியேற்ற தீர்ப்பளித்த நீதிமன்றம்.. என்ன நடந்தது..?

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு சிறுமியின் அனுமதியுடன் உறவு வைத்த ஆப்கானிஸ்தான் இளைஞர், தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் துர்காவ் பகுதியில் வசிக்கும், 13 வயதுடைய ஒரு சிறுமி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 22 வயது இளைஞருடன், கடந்த 2019-ஆம் வருடத்தில் இணையத்தளத்தில் நட்பாகியுள்ளார். எனவே, இருவரும் ஒரு நாள் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர், சிறுமியிடம், தனக்கு 19 வயது என்று கூறியிருக்கிறார்.

அதன்பின்பு, St. Gallen பகுதியில் சந்திக்க இருவரும் முடிவெடுத்துள்ளனர். அப்போது இருவரும்,  உடல் உறவு பற்றி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமிக்கு 13 வயதே ஆவதால் அந்த இளைஞர் பயந்திருக்கிறார். எனினும், நாம் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று தீர்மானித்து, முதல் சந்திப்பின் போது இருவரும் முத்தமிட்டுள்ளனர்.

அதன் பின்பு, இருவரும் தவறான உறவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அடுத்தடுத்த சந்திப்பில் இருவரும், உறவு வைத்துள்ளனர். ஆனால், இவர்களின் விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்த போது,  அந்த இளைஞர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. அதன்பின்பு, 9 மாதங்கள் ஆயுள் தண்டனையும், 300 பிராங்குகள் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.

மேலும், 5 வருடங்களுக்கு நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தானின் நிலையை கருத்தில் கொண்டு இந்த இளைஞரை நாட்டிலிருந்து வெளியேற்றுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |