மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அமைச்சகத்தில் Joint Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Personnel Management and Administration or Mass Media Management or Mass Media Development பணிகளில் அதிகபட்சம் 03 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400 முதல் அதிகபட்சம் ரூ.67,700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (14.10.2021) தங்களின் விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
மேலும் தகவலுக்கு https://drive.google.com/file/d/10dH9D0XZqLVRY09_b1ptV32GnZsIqmq4/view இந்த லிங்கினை க்ளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.