Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மருத்துவ படிப்பு முடித்தவரா நீங்கள்….? மாதம் ரூ. 1.8 லட்சம் சம்பளம்… HAL நிறுவனத்தில் அசத்தல் வேலை…!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: HAL

பணி: Medical Superintendent, Senior Medical Officer

காலிப்பணியிடங்கள்: 9

வயது வரம்பு: 45

கல்வித்தகுதி: MBBS, MS, MD/ DNB தேர்ச்சி

சம்பளம்: ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.1,80,000 வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2021

இது குறித்த மேலும் தகவல்களை கிழ்க்கண்ட லிங்கின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/08/HAL-India-Recruitment-SMO-Notification-Application-Form.pdf

Categories

Tech |