Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில்…. 339 காலிப்பணியிடங்கள்….!!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Combined Defence Services.

காலி பணியிடங்கள்: 339.

பணியிடம்: நாடுமுழுவதும்.

கல்வித்தகுதி: டிகிரி.

வயது: 18- 24.

சம்பளம்: ரூ.56,100-ரூ.2,50,000.

விண்ணப்ப கட்டணம்: 200 .

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 28.

மேலும் இது குறித்த விவரங்கள் அறிய www.upsc.gov.in

Categories

Tech |