தங்கம் விலை கிராமுக்கு ரூ 32 மற்றும் பவுனுக்கு ரூ 256 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைந்து ரூ 29,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 32 குறைந்து ரூ 3,638 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுக்கள் குறைந்து ரூபாய் 49-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.