கோல் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி
காலி பணியிடங்கள்: 588
மாத சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,80,000
வயது: 30- க்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 9
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தை அணுகவும்.