Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ. 70,000 ஆயிரம் வரை சம்பளத்தில்… ஐசிஎம்ஆர் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: ICMR

பணி: (NIE) Consultant, Research Assistant

சம்பளம்: ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2021

24.08.2021 அன்று சென்னை அயப்பாக்கத்தில் உள்ள NIE அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-Aug2021-45.pdf இந்த லிங்கினை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |