Categories
ஆன்மிகம் இந்து

பாதிக்கு மேல் விசேச நாள் …. ஆவணி அதிஷ்டம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

தமிழ் மாதமான ஆவணி சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம் ஆகும். இம்மாதத்தில் பல விசேச நாட்கள் உண்டு. குறிப்பாக ஆகஸ்ட் 20, 26 செப்டம்பர் 1,3,8,9, 10 ஆகியன் இம்மாதத்தில் வரும் சுப முகூர்த்த நாட்கள் ஆகும். அவற்றில் ஆகஸ்ட் 20 மற்றும் செப்டம்பர் 1, 3 ஆகியன் வளர்பிறை முகூர்த்த நாட்கள் ஆகும். மேலும் முக்கிய விழா நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன

ஆவணி 1 – விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பம்
ஆவணி 2 – ஆவணி மூலம் திருவிழா, புத்திரத ஏகாதசி விரதம்
ஆவணி 4 – பிரதோஷம், வரலட்சுமி விரதம்
ஆவணி 5 – ஓணம் பண்டிகை, ஸ்ரீ வாமன ஜெயந்தி
ஆவணி 6 – ஆவணி அவிட்டம் ரக்ஷா பந்தன்
ஆவணி 9 – மகா சங்கடஹர சதுர்த்தி
ஆவணி 13 – பானு சப்தமி. அரசு வேலை கிடைக்க விரதம் இருக்கலாம்
ஆவணி 14 – கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி 15 – சனி ஜெயந்தி
ஆவணி 19 – சனிப்பிரதோஷம்
ஆவணி 21 – சோமாவதி அமாவாசை
அவணி 23 – கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி
ஆவணி 25 – விநாயகர் சதுர்த்தி
ஆவணி 26 – ரிஷி பஞ்சமி விரதம்
ஆவணி 27 – குமார சஷ்டி விரதம்

Categories

Tech |