அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி அமேசானில் மொபைல் சேமிப்பு தின விற்பனை தற்போது தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போன்கள் மற்றும் அக்சஸ்சரிகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும் 12 மாதங்கள்வரை கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் பரிமாற்ற தள்ளுபடிகளை வழங்குகிறது. இண்டஸ் இந்த் வங்கி, சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Categories