விதிமுறைகளை மீறியதாக ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெயரை Rahu lgandhi என்று மாற்றினார். இதனைத்தொடர்ந்து ராகுல் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் இதுவரை யாரும் செய்யாத வினோதமான போராட்டத்தை செய்துள்ளனர். என்னவென்றால் டுவிட்டர் குருவியை கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெயில் போட்டு பொரித்து ட்விட்டர் நிறுவனத்துக்கே பார்சல் செய்து அனுப்பியுள்ளனர்.
Categories