Categories
உலக செய்திகள்

திரும்பவும் வந்துருச்சி…. 3 நாள் முழுஊரடங்கு…. திடீர் ஷாக்கிங் அறிவிப்பு…!!!

நியூசிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த அதிரடியான நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா எடுத்து வந்ததால் கணிசமான அளவு குறைந்து வந்தததையடுத்து முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆறு மாதங்களாக அந்நாட்டில் எந்த வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரே ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் .இந்த ஊரடங்கு காலத்தில் வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |