Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதில்…. தென்காசி மாவட்டம் தான் டாப்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கேரளா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாக இருந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசியை அதிக அளவில் செலுத்தியதில் தென்காசி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களை குமரி, திருச்சி, சிவகாசி மாவட்டங்கள்  பிடித்துள்ளது .கடைசி இடத்தை ராமநாதபுரம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 

 

Categories

Tech |