மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: CRPF
காலிப்பணியிடங்கள்: 2439
பணி: AR, BSF, CRPF, ITBP மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் Paramedical Staff பணி
தேர்வு செய்யும் முறை: Walk-In-Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://bdl-india.com/ என்ற சி.ஆர்.பி.எஃப் ஏசியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.