Categories
வேலைவாய்ப்பு

தினமும் 6 மணி நேரம் வேலை…. ரூ.750 சம்பளம் வேண்டுமா…?? ஆக-25 கடைசி தேதி…!!!

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Dispenser(555), Therapeutic Assistant (Female)-(53), Therapeutic Assistant(male) – 82.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25. 9. 2021.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

சம்பளம்: ரூபாய் 750.

தினசரி ஆறு மணி நேரம் வேலை.

Categories

Tech |