Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இது தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க …..

சிக்கன் 65 மசாலா

தேவையான பொருட்கள் :

காஸ்மீரி மிளகாய் – 25

வரமிளகாய் – 10

மிளகு – 4 ஸ்பூன்

சோம்பு –  4  ஸ்பூன்

கடல்பாசி – 10 கிராம்

மராத்தி மொக்கு –  10 கிராம்

நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] –  5

லவங்கம் – 10 கிராம்

தனியா –  2  ஸ்பூன்

சீரகம் –  1/2 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

சிக்கன் 65 மசாலா பொடிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும் . பின் இவைகளை நைசாக அரைத்து சலித்து எடுத்தால் சூப்பரான சிக்கன் 65 மசாலா தயார் !!!

Categories

Tech |