Categories
தேசிய செய்திகள்

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்துஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-எமர்ஜென்சி எக்ஸ் மிக்ஸ் விசா என அழைக்கப்படுகிறது. இந்த விசாவுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் 97177 85379 என்ற எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |