Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1-12 வரை…. அனைத்து பள்ளிகள் திறப்பு – வெளியான செய்தி…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுமா? திறக்கப்படாதா? என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே சந்தேகம் எழுந்த நிலையில் பள்ளி திறப்பு குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு பிறகு உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |