நடிகை கரீனா கபூர் சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து பலரும் சீதையாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது. படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் என்பதாலேயே இந்த தொகை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை டாப்சி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கரீனாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Categories