மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – NAPS – TANGEDCO
பணியின் பெயர் – Laboratory Assistant (Chemical Plant)
பணியிடங்கள் – 10
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி
உதவித்தொகை : ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
வேலைக்கான கூடுதல் தகுதிகளை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611b4ffef6f9d71c152715c3