நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரது கம்பீர நடிப்பிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் BB ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
நடிகை ரம்யா கிருஷ்ணனின் சீமந்தத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.