Categories
பல்சுவை

உங்க பணம் வேறு அக்கவுண்டுக்கு போய்ட்டா…. இதை செய்தால்…. உடனே பணம் திரும்ப கிடைக்கும்…!!!

நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உங்களுக்கு தெரிந்த நபரின் அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பும் போது சிலசமயம் தவறுதலாக வேறு ஒருவருடைய அக்கவுண்டுக்கு சென்று விடும். இதனால் நாம் பணத்தை இழக்க நேரிடலாம். அப்படி தவறு நடக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

போன் அல்லது இமெயில் மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வங்கி மேலாளரிடம் நேரில் சென்று புகார் தெரிவிக்கலாம்.

உங்கள் அக்கௌன்ட் நம்பர், நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய அக்கௌன்ட் நம்பர், நேரம், தொகை, நபர் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

இதனையடுத்து வங்கி உரிய நடவடிக்கை எடுத்து உஙக்ளுக்கு பணத்தை திருப்பித் தரும்.

Categories

Tech |