மகரம் ராசி அன்பர்களே.! மனதில் இருந்த கவலைகள் விலகிவிடும்.
இன்று முகப்பொலிவு அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் நீங்கள் சிரித்த முகத்தோடு சரி செய்து கொள்வீர்கள். உங்களைப் பார்த்து அனைவரும் வியக்கும் வகையில் இருக்கும். புத்துணர்ச்சி பெருகும். வெற்றிச் செய்திகள் எல்லாம் வீடு வந்து சேரும். கட்டிய வீட்டை புதுப்பிக்க கூடிய எண்ணங்கள் இருக்கும். இன்றைய நாள் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்காலம் குறித்த திட்டங்கள் இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இருக்கும். வாழ்க்கை துணை வழியில் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். நல்ல பலன்கள் நல்லபடியாக இருக்கின்றது. பஞ்சாயத்துக்கள் எல்லாம் நல்லபடியாக இருக்கும். வியாபாரப் போட்டிகள் விலகிச்செல்லும். தடை தாமதங்கள் நீங்கும். வாழ்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ கூடும். பெண்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை இருக்கும். மனதில் இருந்த கவலைகள் விலகிவிடும். என்று முக்கியமான பணியை நீங்கள் சரியான முறையில் செய்து முடிப்பீர்கள்.
பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். உத்தியோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்களை காதில் கேட்க கூடிய நாள். சிலருக்கு வீடு மாற்றம் எண்ணற்ற முன்னேற்றத்தைக் கொடுக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி எல்லாவிதமான நன்மையும் நடக்கும். காதல் பிரச்சினை கொடுக்காது நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த திட்டங்கள் இருக்கும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களால் முடிவுகள் எடுக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு