பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
பணி அனுபவம்: 5 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம்.
சம்பளம்: 15 ஆயிரம் + ரூ.5000(கன்வெயன்ஸ் )
கடைசித்தேதி: 20.08.2021