Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.56,000 சம்பளத்தில்…. தமிழகத்தில் அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம்

காலிப்பணியிடங்கள்: 50

பணி: Manager, Senior Officer

கல்வித்தகுதிகள்: CA, ICWA, MBA, BE, B.Tech, BL

மாத சம்பளம்: ₹56,100 – ₹1,80,500

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:14/08/2021

இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது, இந்த வேலை தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்.

PDF Link & Apply Link : https://www.tiic.org/wp-content/uploa…

Categories

Tech |