இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தேவைப்படும்பொழுது கேம் விளையாடுவதற்கும், மற்ற செயல்களுக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று புதிய ஆப்பை பதிவிறக்கம் செய்கிறார்கள். அப்படி சில செயலிகளை பதிவிறக்கம் மூலமாக நம்முடைய தகவல்கள் திருடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மிகவும் ஆபத்தானவை மற்றும் பயனர்களின் தகவல்களை திருடுவதாக கூகுள் பிளே ஸ்டோர் ஒன்பது செயலிகளுக்கு தடைவிதித்துள்ளது .அதன்படி GG Voucher, Vote European Football, GG Coupon Ads, application.app_ moi_6:GG Voucher Ad, com.free.voucher: GG Voucher Chattfuel, net Coupen, com.movie.net_ coupen: net Coupen, Euro 2021 Official ஆகிய செயலிகளை உடனடியாக உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து நீக்குமாறு தெரிவித்துள்ளது.