மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – Coal India Limited
பணி- Management Trainee, Mining, Electrical , Mechanical, Industrial Engineering
பணியிடங்கள் – 588, Mining – 253, Electrical -117, Mechanical -134, Civil – 57, Industrial Engineering – 15, Geology -12
கடைசி தேதி – 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
வயது வரம்பு: 30 வயது
கல்வி தகுதி: M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/