இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Professor, Assistant professor
சம்பளம்: ரூ.79,800
வயது: 40 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://eci.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.