தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Therapeutic assistant, dispenser
காலிப்பணியிடங்கள்: 555
கல்வித்தகுதி: Diploma in pharmacy, nursing therapy
வயது: 18-57
சம்பளம்: ரூ.19,500
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.