Categories
சினிமா தமிழ் சினிமா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை…. வெளியான கவர்ச்சி புகைப்படம்….!!

சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நடிகை காஜல் அகர்வால் நீச்சல் உடையில் நிற்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் காஜல் அகர்வால் திகழ்கிறார். இவருக்கு கௌதம் என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நடிகை காஜல் அகர்வால் திரையுலகில் நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

இருப்பினும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவரான கௌதமிற்காக சிறிது காலம் ஓய்வு எடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கௌதமின் மனைவியான நடிகை காஜல்அகர்வால் ரசிகர்களை கவரும் வகையில் நீச்சல்குளத்தில் நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |