Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ்

எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன்  கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் .

datesக்கான பட முடிவுகள்

அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

potatoக்கான பட முடிவுகள்

தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும்.

தட்டைக்கான பட முடிவுகள்

அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் .

ஜாங்கிரிக்கான பட முடிவுகள்

ஜாங்கிரிக்கு , ஒரு கப் உளுந்து விழுதுதுடன்  ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.

Categories

Tech |