இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
பணி: அப்ரண்டிஸ்
காலிப்பணியிடங்கள்: 480
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 28
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 24 க்குள்
கல்வி தகுதி: ஐடிஐ தேர்ச்சி
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.oil-india.com/Document/Career