Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே பன்னீர் தயாரிப்பது எப்படி ….

பன்னீர்

தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்

எலுமிச்சை பழம் – 1

பன்னீர்க்கான பட முடிவுகள்

செய்முறை :

அடுப்பில் கடாயை  வைத்து  பாலை ஊற்றி கொதி வரும் போது எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பன்னீர் தனியே பிரிந்து வரும் வரை கிளறி வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அலசி மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இப்போது சூப்பரான பன்னீர் தயார் !!!

Categories

Tech |