Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (12.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.

 

சேலம் மேட்டூர் அணை :  

அணையின் நீர்மட்டம் 115. 670 அடி

அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  11, 919 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி

ஈரோடு பவானிசாகர் அணை :  

அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி

அணையின் நீர் இருப்பு 25. 4 டிஎம்சி

அணைக்கு நீர்வரத்து 2, 341கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 800 கன அடி

கரூர் மாயனூர் அணை :  

அணையின் நீர்மட்டம் 14. 76 அடி

அணையின் நீர் இருப்பு 702. 08 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 19, 220 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 19, 220 கன அடி

நெல்லை பாபநாசம் அணை :  

Image result for பாபநாசம் அணை

அணையின் நீர்மட்டம் 143 அடி

அணையின் நீர் இருப்பு 105. 95 அடி

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 349. 88 கன அடி நீர்

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 354.75 கன அடி

நெல்லை சேர்வலாறு அணை :  

அணையின் நீர்மட்டம் 156 அடி

அணையின் நீர் இருப்பு 118. 50 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

நெல்லை மணிமுத்தாறு அணை : 

அணையின் நீர்மட்டம் 118 அடி

அணையின் நீர் இருப்பு 42. 85 அடி

அணைக்கு நீர்வரத்து 43 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி முல்லைப் பெரியாறு  அணை :  

Image result for முல்லைப் பெரியாறு அணை

அணையின் நீர்மட்டம் 123. 40  கன அடி

அணையின் நீர் இருப்பு 3, 301 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 715 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி

தேனி சோத்துப்பாறை அணை :  

அணையின் நீர்மட்டம் 126. 34 அடி

அணையின் நீர் இருப்பு 100. 11 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 15 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 15 கன அடி

தேனி மஞ்சளாறு  அணை :    

அணையின் நீர்மட்டம் 42. 80 அடி

அணையின் நீர் இருப்பு 223.24 மில்லியன் கன அடி

அணைக்கு நீர்வரத்து 81 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

தேனி சண்முகாநதி அணை :   

அணையின் நீர்மட்டம் 41. 90 அடி

அணையின் நீர் இருப்பு 48. 71 மி. கனஅடி

அணைக்கு நீர்வரத்து  3 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை :  

அணையின் முழு கொள்ளளவு  52 அடி

அணையின் நீர் இருப்பு 42. 05 அடி

அணைக்கு நீர்வரத்து  804 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் -வினாடிக்கு 886 கன அடி

கிருஷ்ணகிரி கொலவரப்பள்ளி அணை :  

அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி

அணையின் நீர் இருப்பு 41.82 அடி

அணைக்கு நீர்வரத்து 640 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 640 கன அடி

தேனி வைகை அணை நீர்மட்டம் : 

அணையின் நீர்மட்டம் 60. 47அடி

அணையின் நீர் இருப்பு 3, 692 மி.கனஅடி

அணைக்கு நீர்வரத்து 1, 665 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 860 கன அடி

கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : 

அணையின் முழு கொள்ளளவு 48 அடி

அணையின் நீர் இருப்பு 29. 10 அடி

அணைக்கு நீர்வரத்து 299 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி பெருஞ்சாணி  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 77 அடி

அணையின் நீர் இருப்பு 68. 95 அடி

அணைக்கு நீர்வரத்து 260 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி சிற்றாறு 1  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 18 அடி

அணையின் நீர் இருப்பு 12.33 அடி

அணைக்கு நீர்வரத்து 217 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 200 கன அடி

கன்னியாகுமரி சிற்றாறு 2  அணை : 

அணையின் முழு கொள்ளளவு 18 அடி

அணையின் நீர் இருப்பு 12. 43 அடி

அணைக்கு நீர்வரத்து 31 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

கன்னியாகுமரி பொய்கை அணை : 

அணையின் முழு கொள்ளளவு 42 அடி

அணையின் நீர் இருப்பு 11. 80 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை

கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு அணை : 

அணையின் முழு கொள்ளளவு 54. 12 அடி

அணையின் நீர் இருப்பு 53. 31அடி

அணைக்கு நீர்வரத்து 4 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

Categories

Tech |