Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு சுகாதார சங்கத்தின் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: டிகிரி, எம் சி ஏ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்எஸ்சி.
காலி பணியிடங்கள்: 13
வயது: 35 – 45
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு சுகாதார சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |