PGCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Apprentice
காலி பணியிடங்கள்: 1,110
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: Diploma, ITI, B.Sc, engineering, MBA
வயது: 18 முதல்
சம்பளம்: ரூ.15,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 20
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.