Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணபவன் காரச்சட்னி சுவையின் இரகசியம் தெரியுமா ……..

சரவணபவன் காரச்சட்னி

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

தக்காளி – 3

கடுகு – 1/4 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு –  1/2 ஸ்பூன்

வரமிளகாய் – 5

பூண்டு – 3 பற்கள்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

துருவிய கேரட் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிது

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

சரவணபவன் காரச்சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில்  எண்ணெய்  ஊற்றி , உளுந்தம்பருப்பு , கடலை பருப்பு , பெருங்காயத்தூள் , வரமிளகாய் , பூண்டு , வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். பின் இறக்கி ஆறியதும் கொத்தமல்லித்தழை , கேரட் துருவல் சேர்த்து அரைத்து கடுகு ,கறிவேப்பிலை , உளுந்தம்பருப்பு தாளித்து கொட்டினால்  சுவையான சரவணபவன் காரச்சட்னி தயார் !!!

Categories

Tech |