Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா பல்சுவை

#BigilTrailer ”இவ்வளவு ஓட்டையா” Troll செய்யும் இணையவாசிகள் …..!!

பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர்.

இப்ப  ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க.  என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் அதில் பல மிஸ்டேக் இருக்கின்றது.

இந்த ட்ரைய்லர்ல இருக்குற பல மிஸ்டேக்க பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை ட்வீட்_டரில் பகிர்ந்து வருகின்றனர்.  முதலில் இந்த ட்ரைலரில் நமக்கு இந்த மொத்தமாக மூன்று விஜய் இருக்கிற மாதிரி காட்டி இருக்காங்க. ஆனா இந்த படத்தையும் வெறும் ரெண்டு விஜய் மட்டுமே நடித்து இருக்காங்க. அது யார் என்று பார்த்தால் அப்பா கேரக்டரில் இருக்கிற ராயப்பன் மற்றும் பையன் கேரக்டரில் மைக்கேல் மட்டும் தான் .  இந்த ஒரு சீன் எதுல வெளிவந்திருக்கு என்று பார்த்தல்  இந்த ட்ரெய்லர் ஆரம்பிச்சு கரெக்டா 1.21 செகண்ட் ஒரே ஒரு பிரேமில் ரெண்டு விஜயும் பேசிட்டு இருப்பாங்க , அதை வச்சு நாம ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கலாம் இதில் இரண்டு விஜய் மட்டுமே என்று.

அடுத்ததாக Foot Ball மைதானத்தை காட்டி இருக்காங்க . அதை பார்க்கும்போது நமக்கு ரொம்ப செயற்கையா இருக்கு. அது மட்டுமில்லாம இதற்கான விஎஃப்எஸ் ரொம்ப மோசமா இருக்குனு சொல்லியே ஆகணும். இதைத்தொடர்ந்து இந்த ட்ரெய்லரில் ஒரு female_க்கு அசிட் அடிக்கிற மாதிரி காட்டி இருக்காங்க. அது யாருன்னு பார்த்தோம்னா FootBall  டீம் ல இருக்குற ஒரு Female என்று நமக்கு ரொம்பவே  தெளிவா தெரியுது. எப்படி இத சொல்லுறோம்னு பாத்தா இந்த டிரைலர் தொடக்கத்துல 11 பேரையும் கட்டுவாங்க. அதுல நாலாவதா நிற்கிற ஒருத்தங்களுக்குத்தான் இந்த ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும்.

இந்த டிரைலரில் ஒரு பைக் சீன் இடம்பெற்று இருக்கு. அதுல ஆரம்பத்துல தளபதி விஜய் அந்த பைக்_க ஒட்டி இருப்பாங்க. அதைத் தொடர்ந்து பேக் ஷாட் காட்டும் போது கண்டிப்பா அது டூப்  அப்படிங்கிறது  ரொம்ப தெளிவா தெரியுது. இந்த மாதிரி சின்ன , சின்ன மிஸ்டேக் இந்த டிரைலர் இருந்துட்டுதான் இருக்கு. அதே போல இந்த ட்ரைலர்ல வந்துருக்குற பல காட்சிகளும் இதுக்கு முன்னாடி வந்த பல படங்களில் பார்த்த காட்சிகள் மாதிரி இருக்கு. இது எல்லாத்தையும்  சோசியல் மீடியால பலரும் பலவிதமான மீம்ஸ் போட்டு  ட்ரூல் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க.

Categories

Tech |