Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! நிர்வாகதிறமை வெளிப்படும்….! மனநிறைவு அடையக்கூடும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! புத்திசாலித்தனம் வெளிப்படும்.

இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் எளிமையாக கிடைக்கும். கடினமான உழைப்புக்கு நல்ல வாய்ப்புகள் நல்லபடியாக கிடைக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் குறைந்து விடும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறு குறைந்துவிடும். பட்ட கஷ்டங்களுக்கு நல்லது நடக்கும். இடம் வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமான பலனைக் கொடுக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி விடும். குழந்தைகளுடைய கல்விக்காகச் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடையக்கூடும். புத்திசாலித்தனம் வெளிப்படும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.

குடும்பத்தில் பிரச்சனைகள் எல்லாம் இருக்காது. சந்தோஷத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நிலைமைகள் எல்லாம் சரியாகும். எல்லாம் காட்டுக்குள் இருக்கும். காதலும் கண்டிப்பாக கை கூடிவிடும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் சாதிக்க முடியும். பொறுமையாக இருந்து எதிலும் வெற்றி பெற வேண்டும். உற்சாகத்தை விட்டுவிட வேண்டாம். சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |