கும்பம் ராசி அன்பர்களே.! கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
இன்று கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமைகள் வெளிப்படும். காரியத்தை வெற்றிகரமாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. காரிய தடைகள் எல்லாம் விலகிச்செல்லும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக கையில் வந்து சேரும். பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். மனோ தைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் ஏற்படும். மனதிற்குள் சந்தோஷம் பெருகும். இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லாமல் செல்லும். நிம்மதி ஏற்பட கூடும். கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்கக்கூடிய சந்தோஷமான செய்திகள் வரக்கூடும். பெண்களுக்கு எல்லாவிதமான முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும். தன்மையுடன் காணப்படுவீர்கள். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். மனதிற்கு சந்தோஷம் இருக்கிறது. காதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும். மாணவர்களுக்கு இன்று கல்வி மீது அதிகளவு அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்கக்கூடிய அமைப்பு இருக்கின்றது. புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை