Categories
வேலைவாய்ப்பு

ஏதாவது 1 டிகிரி போதும்…. தினமும் 1000 சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: குறைகேள் அதிகாரி.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம்.

வயது: 68 க்குள்.

சம்பளம்: நாள் ஊதியம் ரூ.1000

பணிக்காலம்: இரண்டு ஆண்டுகள்.

தேர்வு :நேர்முகத்தேர்வு

பணி அனுபவம்: குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம்.

கடைசி தேதி 31.8.2021

Categories

Tech |