Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்”… பணியாளர்கள் மூலம் இலாபம் கிடைக்கும்.!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள் ஆக இருக்கும். சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும். இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும்  உங்களுக்கும் கருத்து வேற்றுமை சின்னதாக வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வீக அனுக்கிரகம் இருப்பதால் நல்ல பலன்களையே நீங்கள் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுகிறார்கள். இன்று  ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை  அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்ந்து நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : தெற்கு

அதிர்ஷ்டமான  எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |