சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில்
பணி: மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர்
காலிப்பணியிடங்கள்: 11
கல்வித்தகுதி: BE / BTech
சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ. 1,20,000 வரை
விண்ணப்பிக்க கடைசி செய்தி: 10.09.2021
இது குறித்த மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
PDF Link & Apply Link : https://chennaimetrorail.org/wp-conte…