Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. HAL நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: medical superintendent, senior medical officer
சம்பளம்: ரூ.50,000
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 4

மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.hal-india.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |