NIOT காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: project scientific assistant and others.
காலி பணியிடங்கள்: 237
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc, B.Sc, Diploma, ITI, 10th
வயது: 50 க்குள்
சம்பளம்: ரூ.17,000- ரூ.78,000
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 13
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.niot.res.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.