Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் இராசிக்கு… “இன்று மன தைரியம் கூடும்”…. துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.!!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அலைபேசி வழி தகவலால் ஆதாயம் உண்டாகும். வரன்கள் வந்து வாயில் கதவை தட்டும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். இன்று மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். மனதில் நம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன்  மூலம் நன்மைகளை நீங்கள் பெறக்கூடும். எதிலுமே கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

அதேபோல நண்பர்களால் உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து சேரும். ஆகையால் நண்பரிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும்போதும்  முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை  தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |