Categories
உலக செய்திகள்

BIGNEWS: விமானத்தில் பிரபலம் பரிதாப மரணம்….. அதிர்ச்சி! சோகம்…!!!

ஆப்கானிஸ்தான் இளைஞர் கால்பந்து அணி வீரர் ஜகி அண்வரி (19) காபூலில் தப்பிக்க முயன்றபோது, அமெரிக்க விமானத்தின் தரையிறங்கும் கருவியில் சிக்கி உயிரிழந்துள்ளார். தேசிய இளைஞர் அணிக்காக விளையாடி வந்த இவர், அமெரிக்காவின் சி-17 ஏ விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்றார். அவரது உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |