Categories
தேசிய செய்திகள்

BREAKING : 12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம்..!!

12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது..  12 முதல் 17 வயது சிறார்களிடம் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம்  ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பித்துள்ளது.. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.

Categories

Tech |