தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஓட்டுநர்
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000
வயது: 18 – 35
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 2
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.fisheries.tn. gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.