மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனமான Ashok Leyland நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடம்: கிருஷ்ணகிரி
பணி: Fitter, Welder (Gas & Electric)
காலி பணியிடங்கள்: 7௦
சம்பளம்: ரூ.7,700- ரூ.8,050
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Fitter பணிக்கு விண்ணபிக்க விரும்வோர் இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611f42657e39217bb11e9768
Welder பணிக்கு விண்ணபிக்க விரும்வோர் இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611f3a027e392178225b6e2b